கிறிஸ்தவம் – உங்கள் புரிதலுக்காக…!
கிறிஸ்தவம் ஒரு மதம் சார்ந்த முறையன்று; வாழ்வியல் முறை, குறைகளுள்ள மனித வாழ்வை வளமாக்கும் மறை.
உலக உயிர்கள் யாவும் இன்புற்றிருக்க அவையனைத்தும் ஒன்றுக்கொன்று அன்புற்றிருக்க வேண்டுமென்பதை உரக்க கூறாது; உள்ளத்துள் உணர்த்தக்கூடிய மறை
கிறிஸ்துவத்தைப் பின்பற்றுவதால் நடக்கின்ற அதிசயங்கள் ஏராளம் ஏராளம் என்பதைப் புரிந்து
ஆக, புரிதலும் உணர்தலும் மிக அவசியம்
கிறிஸ்துவத்தைப் புரிந்து கொண்டவர் தம் நடைமுறை வாழ்க்கையில் நல்லவனவற்றை உணர்ந்து
கொண்டுள்ள நாம், அவற்றை நம்முடைய வாழ்வில் உணர்ந்து ஏற்றுக்கொள்வதே கிறிஸ்தவம், நடத்தலும்; கிறிஸ்துவத்தை உணர்ந்தவர் தம் வாழ்வை நல்ல புரிதலுடன் வாழ்ந்து கடப்பதும் தான் கிறிஸ்தவம், இருக்கிறோம். உண்மைக் கிறிஸ்தவராவதற்கு மதமாற்றம் தேவையில்லை, மனமாற்றமே மிக அவசியம்….
கிறிஸ்துவாகவோ, கிறிஸ்துவைப் போலவோ வாழ இயலாத நாம், அவர் கற்பித்த வாழ்வியலுக்கான கட்டளைகளைக் கடைபிடிக்கும் மனிதர்களாக வாழவே முயன்று கொண்டு
கிறிஸ்தவ மதத்தினருக்கு பிறந்ததாலோ அல்லது நீண்ட காலமாக கிறிஸ்தவர் என்று அழைக்கப்பட்டதாலோ மட்டும் ஒருவர் கிறிஸ்தவர் ஆகி விட இயலாது என்பதே உண்மை வேறு மதங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களும் கூட கிறிஸ்தவர் என்றே
அழைக்கப்படுகின்றனரே…!
ஆம் மனமாற்றம் மிக அவசியம். கிறிஸ்தவ கட்டளைகளை முழுமையான புரிதலுடன் ஏற்றுக்கொண்ட மாற்றம் கொண்ட மனம் கொண்டவரே உண்மைக் கிறிஸ்தவர்.