கர்த்தர் செய்த அற்புதங்கள்

 
1.தொழு நோயாளர் நோய் நீங்குதல் மத்தேயு : 8:1-4 / மாற்கு 1:40-45 / லூக்கா 5 : 12-16 / பக்கம்: 16
 
2. நூற்றுவர் தலைவாசன் மகன் குணமடைதல் மத்தேயு : 8:5-13 / லூக்கா 7 : 1-10 / யோவான் : 4 : 43-54 / பக்கம் : 16
 
3. பேதுருவின் மாமியார் குணமடைதலும், இயேசு பலருக்குக் குணமளித்தலும் மத்தேயு : 8:14-17 / மாற்கு :1:29-34/ லூக்கா 4:38-41/ பக்கம் 17
 
4. காற்றையும் கடலையும் அடக்குதல் மத்தேயு 8:23-27 மாற்கு :4:35-41/ லூக்கா 8:22-23 பக்கம் 17
 
5. கதரேனர் பகுதியில் பேய்பிடித்த இருவரை நலமாக்குதல் மத்தேயு : 8:28-34 / மாற்கு 15:2-20 / லூக்கா : 8 :26-29 / பக்கம் 17
 
6. முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல் மத்தேயு : 9:1-8 / மாற்கு : 2:1-12 / லூக்கா 5:17-26 / பக்கம் : 18
 
7. இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும்; சிறுமி உயிர்த்தெழுதலும்
 
மத்தேயு : 9:18-25 / மாற்கு :5:21-43 / லூக்கா 8:40-56 / பக்கம் 19
 
8. பார்வையற்றோர் இருவர் பார்வை பெறுதல்
மத்தேயு : 9: 27-31/ பக்கம் : 19
 
9. பேச்சிழந்தவர் பேசுதல் மத்தேயு : 9 : 32-34 / பக்கம் : 19
 
10. கை சூம்பியவர் ஓய்வு நாளில் நலமடைதல் மத்தேயு : 12:9-14/ மாற்கு :3:1-5 / லூக்கா: 5:6-11 / பக்கம் : 24
 
11.கானானியப் பெண்ணின் நம்பிக்கை மத்தேயு 15:21-28 / மாற்கு : 7:24-30 / பக்கம் : 32
 
12. இயேசு பலவகை நோயாளிகளுக்குக் குணமளித்தல் மத்தேயு : 15 20 -31 / பக்கம் 32
 
13. நாலாயிரம் பேருக்கு உணவளித்தல் மத்தேயு: 15 32-39 / மாற்கு 8: 1-10 / பக்கம் 32
 
14. பேய் பிடித்திருந்த சிறுவனைக் குணமாக்குதல் மத்தேயு : 17 :14-24 மாற்கு :9 : 14-29 லூக்கா :9:37-43 / பக்கம் : 32 15.
 
15.தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்
லூக்கா 4: 31 37/ பக்கம் : 65
 
16.காது கேளாதவர் நலம் பெறுதல் மாற்கு 7: 31-37 பக்கம் 77
 
17. பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல் மாற்கு : 8 : 22-26/ பக்கம் : 79
 
18. இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர் மாற்கு 9:38 41 / லூக்கா : 9 : 49-50 / பக்கம் : 82
 
19. பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்
மத்தேயு 20 : 29 -34 மாற்கு : 10: 46 -52 / லூக்கா : 18:35-43 / பக்கம் 85
 
20. நாயின் ஊர்க்கைம்பெண் மகன் உயிர்பெறுதல் லூக்கா : 7: 11-17 / பக்கம் : 147
 
21. ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் மத்தேயு : 14: 13 – 21 / மாற்கு 5 : 30 – 44 / யோவான் 6: 1-14
 
22.உடல் ஊனமுற்ற பெண் ஓய்வு நாளில் குணமடைதல்
லூக்கா :13: 10 – 17 பக்கம் : 135
 
23. நீர்க்கோவை நோயாளி குணமடைதல்
லூக்கா: 14: 1-5 / பக்கம் :137
 
24. பத்துத் தொழு நோயாளர்கள் நோய் நீங்கப் பெறுதல் லூக்கா : 17 : 11-19 / பக்கம் : 143
 
25. கானா ஊர்த்திருமணம் யோவான் 2: 1- 12/ பக்கம் 167
 
26. அரசு அலுவலர் மகன் குணமாதல் யோவான் : 4 47 – 54 / பக்கம் : 172
 
27.உடல் நலமற்றவர் நலமடைதல் யோவான் 5 1 – 9/ பக்கம்: 173
 
28 பிறவியிலேயே பார்வையற்றோர் பார்வை பெறுதல் யோவான் : 9 : 1 – 12/ பக்கம்: 184
 
29. கோவிலின் வாயிலில் கால் ஊனமுற்றவர் குணமடைதல் திருத்தூதர் பணிகள் 3 : 1 – 10 / பக்கம் : 218