10 கட்டளைகள்

 
1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு
தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
 
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே
 
3. ஓய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு
 
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
 
5. கொலை செய்யாதே.
 
6. விபச்சாரம் செய்யாதே.
 
7. களவு செய்யாதே.
 
8. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.
 
9. பிறர் மனைவி மீது ஆசை கொள்ளாதே
 
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.
 
 
 
 
 
 
 

Get in touch

    இறுதியான கட்டளைகள்

     
    இந்த பத்து கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்.
     
    1. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது.
    2. தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது
     
    1) பொன் விதி – மத்தேயு 7 : 12 (பக்கம் 15) /
     
    பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகின்றவற்றை எல்லாம் நீங்களும்
     
    அவர்களுக்குச் செய்யுங்கள் இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே
     
    லூக்கா 6:31 (பக்கம் 116)
     
    பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்…
     
    2) முதன்மையான கட்டளை – மத்தேயு 22 : 37 – 39 (பக்கம் 45) /